Saturday 10 September 2016

தற்போது பேச்சு வழக்கில் இருக்கும் பழமையான மொழி எது ?

தற்போது பேச்சு வழக்கில் இருக்கும் பழமையான மொழி எது ?

தற்கால தொல்லியல் ஆய்வுகளின் படி இந்திய துணை கண்டத்தில் பேச்சு வழக்கில் வழக்கில் இருக்கும் தமிழ் மொழியானது இந்திய மற்றும் சுமேரிய நாகரீகத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு இருகின்றது. இதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் இருந்து கிடைகின்றன. 10 ,000 வருடங்களாக வழக்கில் இருக்கும் தமிழ் மொழியே சமஸ்கிருதம் , மற்றும் இந்திய - ஐரோப்பிய மொழிகளுக்கு மூலமாக திகழ்கின்றது.


No comments:

Post a Comment